இவர்களைப்பற்றி எல்லாம் எழுத ஆசைதான், ஆனாலும் நமது காமெடி பீஸ் களின் லிஸ்ட் இன்னும் அமுத சுரபி மாதிரி வந்து கொண்டிருப்பதுதான் நமக்கு கொஞ்சம் சந்தோசம் [ எழுத மேட்டர் கிடைக்குதுல...மீட்டர் கிடைக்காட்டியும் பரவாயில்லை என எழுதுவோம்...]கஞ்ச ஆத்மா. இதை இங்குள்ள மார்க்கெட்டில் அதிகம் பார்க்களாம். வயதான சில சீனப்பெண்மனிகள் தன் வீட்டுக்கு மார்க்கெட் சாமான் வாங்க வரும்போது செய்யும் உத்திகள் பல பொருளாதார நிபுணர்களுக்கு வருவதில்லை.பூண்டு வாங்கும்போது பூண்டை சுற்றியுள்ள தோல்களை கசக்கி கீழே தள்ளிவிட்டு பூண்டை [...]
LABEL:-
வித்தியாசமானவர்கள் - பகுதி- 4